Wednesday

B.Ed Practical Examination 2021 - Record Related Questions in Tamil (Part 2)

 

Tamil Nadu Teacher Education University - B.Ed. II Year –Practical Examination

Record Related Question

Lesson Plan (பாடத்திட்டம்)

பயிற்சி ஆசிரியர் பெயர் :

பள்ளியின் பெயர் :

வழிகாட்டி ஆசிரியர் பெயர் :

வகுப்பு :

பாடம் :

அலகு :

தலைப்பு :

தேதி :

v  கற்பித்தலின் நோக்கங்கள்

Ø  அறிதல்                    

Ø  புரிதல்

Ø  பயன்படுத்துதல்

Ø  திறனை வளர்த்தல்

Ø  அறிந்து கொள்ளுதல்

Ø  புரிந்து கொள்ளுதல்

Ø  தெரிந்து கொள்ளுதல்

Ø  உற்றுநோக்கல்

Ø  உட்கிரகித்தல்

Ø  மீட்டுணர்தல்

 

v  கற்பித்தலுக்கு தேவையான உபகரணங்கள்

v  கற்பவரிடம் உள்ள முந்தைய அறிவு

v  பாடப்பொருள்,நோக்கக்கூறுகள்,கற்றல் அனுபவங்கள்,மதிப்பிடுதல்

v  மீள்பார்வை

v  ஒப்படைப்பு

v  வழிகாட்டி ஆசிரியர் கையொப்பம்,பேராசிரியர் கையொப்பம்,

பயிற்சிஆசிரியர் கையொப்பம்.

 Instructional Materials (துணைக்கருவிகளைப் பயன்படுத்தல்)

Ø  முன்னுரை

Ø  துணைக்கருவிகளின் பயன்கள்

Ø  துணைக்கருவிகளின் வகைகள்3 வகை துணைக்கருவிகள்

அவை,

                                                                                                i.            காட்சி துணைக்கருவிகள் – 2 வகைப்படும்.அவை,

a)      திரையிடக் கூடியவை

b)      திரையிட முடியாதவை

                                                                                              ii.            கேள்வி துணைக்கருவிகள்

                                                                                            iii.            காட்சி கேள்வி துணைக்கருவிகள்

Ø  எட்கர் டேலின் அனுபவக் கூம்பு

Ø  நழுவம் வீழ்த்திகள்

Ø  சலனப்பட வீழ்த்திகள்

Ø  ஒலி ஒளி நாடா

Ø  கேள்விகாட்சி துணைக்கருவிகளின் வகைப்பாடு

Ø  ஒளி வீழ்த்தும் துணைக்கருவிகள்

Ø  நாடா ஒலிப்பதிவு மற்றும்  பிரதிபலிப்பான் கருவி

Ø  தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தியும் ஒளிபுகும் தாள்களும்

Ø  திரைப்படத் துண்டுகள்

Ø  ஒலிப்பதிவு நாடா

Ø  வானொலி

Ø  தொலைக்காட்சி

Ø  வரைபடங்கள்

Ø  விளக்கத்தாள்

Ø  சுழலட்டைகள்

Ø  மரவடிவ விளக்கத்தாள்

Ø  ஒளிவுமறைவு விளக்கத்தாள்

Ø  வாசித்தல் விளக்கத்தாள்

Ø  நாள்காட்டி விளக்கத்தாள்

Ø  அட்டவணை விளக்கத்தாள்

Ø  வரையறை விளக்கத்தாள்

Ø  ஒழுங்கு வரைபடம்

Ø  பட விளக்கத்தாள்

Ø  மாதிரிகள்

Ø  எழுது பலகை

Ø  பிளானஸ் துணிப்பலகை

Ø  மின்னட்டைகள்

Ø  படங்கள்

Ø  வெட்டி எடுத்த உருவங்கள்

Ø  செயல்திட்டங்கள்

Ø  முடிவுரை

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....