GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக
விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
பாரதியார்
பெயர் : சுப்பிரமணிய பாரதியார்
இயற்பெயர் : சுப்பையா
பெற்றோர் : சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மையார்
துணைவியார் : செல்லம்மாள்
காலம் : 11/12/1882 – 11/9/1921
சிறப்புப்பெயர்கள் : புதுக்கவிதையின் தந்தை, விடுதலைக் கவி, பாட்டுக்கொரு
புலவன், மகாகவி.
நூல்கள் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம்,
சந்திரிகையின் கதை, தாரசு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி.
குறிப்பு :
F
இவர் தனது
சிறுவயதிலேயே தந்தையுடன் சேர்ந்து தமிழ்,ஆங்கிலம், கணிதம் போன்றவற்றை கற்றார்.
F
இவர் வடமொழி,
இந்தி, பிரெஞ்சு போன்ற பிற மொழிகளையும் கற்றார்.
F
சிறுவயதிலே கவிபாடும்
திறமை பெற்றவர் இதனால் இவருக்கு பாரதி என்ற பட்டம் கிடைத்தது.
F
இவர் மதுரை
சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
F
இவரது முதல்
பாடலான தனிமை இரக்கம் மதுரையில் விவேக பானு என்னும் நாளேட்டில் வந்துள்ளது.
F
இவர் சென்னை சுதேசமித்திரன்
நாளிதழில் துணை ஆசிரியாராக பணியாற்றினார்.
F
அதன்பிறகு சக்கரவர்த்தினி
என்ற இதழைத் தொடங்கினார்.
F
சிறிது நாட்களுக்கு பிறகு இந்தியா என்ற நாளோட்டினைத்
தொடங்கினார்.
F
விஜயா, கர்மயோகி, சூரியயோதயம் போன்ற இதழ்களில் ஆசிரியராகப்
பணிப்புரிந்தார்.
F
இவர் ஆங்கிலத்தில் பாலபாரதம் என்ற இதழைத் தொடங்கி தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் அதன் ஆசிரியராக பணிப்புரிந்தார்.
F
ஞானரதம் என்ற உரைநடையை எழுதினார். இதுவே தமிழில்
தோன்றிய முதல் உரைநடை காவியம் ஆகும்.
மேற்கோள்
v
மாதர்தம்மை இழிவு
செய்யும்.......
v
விடுதலை விடுதலை விடுதலை.......
v
பாருக்குள்ளே நல்ல
நாடு........
v
செந்தமிழ்
நாடெனும் போதினிலே........
v
யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவஎங்கும் காணோம்......
v
ஆடுவோமே பள்ளுப்
பாடுவோமே........
v
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை........
v
எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்.......
v
சாதிகள் இல்லையடி பாப்பா.......
v
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்.......
v
நமக்குத் தொழில் கவிதை இயற்றுதல், நாட்டிற்கு உழைத்தல்.........
சிறப்பு
è கவிமணி – பாட்டுக்கொரு புலவன் பராதி
è கல்கத்தா காங்கிரஸ் மாநாடு
è பாடல்கள் – ஸ்வதேச கீதங்கள்
è முப்பெருங்காப்பியங்கள் – கண்ணன் பாட்டு, குயில் பாட்டு,
பாஞ்சாலி சபதம்
è கலிவெண்பா – பாரதியின் குயில் பாட்டு
è பகவத்கீதை – தமிழில் மொழிப்பெயர்ந்தார்
è ஷெல்லி தாசன் – ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி மீது கொண்ட ஈடுபாடு
è பாரதிதாசன் – தமிழால் பராதி தகுதி பெற்றதும் தமிழ்
பராதியால் தகுதி பெற்றதும் பற்றி என்னவென்று சொல்வது
è பாரதியார் – தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி.
No comments:
Post a Comment