Tuesday

TNPSC Online Test Tamil (Part III) Test - 9

TNPSC Tamil online test

1) வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை கூறியவர்?
  1. முடியரசன்
  2. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  3. சுரதா
  4. பாரதியார்
2) பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்று சொன்னது யார்?
  1. பெருந்தேவர்
  2. உ.வே.சா
  3. தேவநேய பாவாணர்
  4. திரு.வி.க
3) பக்திசுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவிவலவ என சேக்கிழாரை புகழ்ந்து பாடியவர் யார்?
  1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  2. பாரதியார்
  3. பாரதி தாசன்
  4. கம்பர்
4) திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் யார்?
  1. சோமு
  2. திரு.வி.க
  3. வீராசாமி செட்டியார்
  4. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
5) நாடகவியல் என்ற நூலின் ஆசிரியர்?
  1. சேதுபிள்ளை
  2. சுப்பையா
  3. பரிதிமாற்கலைஞர்
  4. மறைமலையடிகள்
6) திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?
  1. ஜி.யு.போப்
  2. சேதுபிள்ளை
  3. வரதராசனார்
  4. ந.மு.வேங்கட சாமி
7) சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர்?
  1. பம்மல் சம்பந்த முதலியார்
  2. ரா.பி.சேதுபிள்ளை
  3. பாரதிதாசன்
  4. வாணிதாசன்
8) பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ” என்று கூறியது யார்?
  1. திரு.வி.கலியாணசுந்தரனார்
  2. சுரதா
  3. தாரா பாரதி
  4. மு.வரதராஜன்
9) தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. அண்ணா
  2. காமராசர்
  3. வள்ளுவர்
  4. உ.வே.சா
10) யாரை உரையாசிரியர் சக்கரவர்த்தி என்று அழைத்தனர்?
  1. மு.கோபால கிருஷ்ணமாச்சாரி
  2. வையாபுரிப்பிள்ளை
  3. மறைமலையடிகள்
  4. பெருஞ்சித்திரனார்
Score

Answers are:

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....