TNPSC Tamil Notes (TN Source)
6 முதல் 12 வகுப்பு வரை உள்ள
சொல்லும் பொருளும்
6
ம் வகுப்பு
1)
நிருமித்த
- உருவாக்கிய
2)
விளைவு
- வளர்ச்சி
3)
சமூகம்
- மக்கள் குழு
4)
அசதி
- சோர்வு
5)
ஆழிப்
பெருக்கு - கடல் கோள்
6)
மேதினி
– உலகம்
7)
ஊழி
– நீண்டதொரு காலப்பகுதி
8)
உள்ளப்பூட்டு
– உள்ளத்தின் அறியாமை
9)
திங்கள் – நிலவு
10) கொங்கு – மகரந்தம்
11) அலர் – மலர்தல்
12) திகிரி – ஆணைச்சக்கரம்
13) பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
14) மேரு – இமயமலை
15) நாமநீர் - அச்சம் தரும் கடல்
16) அளி – கருணை
17) காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
18) மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
19) சித்தம் - உள்ளம்
20) இயன்றவரை – முடிந்தவரை
21) ஒருமித்து – ஒன்றுபட்டு
22) ஔடதம் – மருந்து
23) மாசற – குற்றம் இல்லாமல்
24) சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்தால்
25) தேசம் – நாடு
26) மன்னற்கு – மன்னனுக்கு
27) தூற்றும்படி - இகழும்படி
28) மூத்தோர் - பெரியோர்
29) மேதைகள் – அறிஞர்கள்
30) மாற்றார்
– மற்றவர்
31) நெறி – வழி
32) வற்றாமல்
– குறையாமல்
33) நன்றியறிதல்
– பிறர் செய்த உதவியை மறவாமை
34) ஒப்புரவு
– எல்லோரையும் சமமாகப் பேணுதல்
35) நாட்டல்
– நட்புக் கொள்ளுதல்
36) நந்தவனம்
– பூஞ்சோலை
37) பார் – உலகம்
38) பண் – இசை
39) இழைத்து
– பதித்து
40) மல்லெடுத்த
– வலிமைபெற்ற
41) மறம் – வீரம்
42) சமர் – போர்
43) நல்கும்
– தரும்
44) கழனி – வயல்
45) எக்களிப்பு
– பெருமகிழ்ச்சி
46) கலம் – கப்பல்
47) ஆழி – கடல்
48) கதிர்ச்சுடர்
– கதிரவனின் ஒளி
49) மின்னல்வரி
– மின்னல் கோடு
50) அரிச்சுவடி
– அகரவரிசை எழுத்துகள்
51) மெய் – உண்மை
52) தேசம் –
நாடு
53) தண்டருள்
– குளிர்ந்த கருணை
54) பணி – தொண்டு
55) கூர் – மிகுதி
56) எய்தும்
– கிடைக்கும்
57) செம்மையருக்கு
– சான்றோருக்கு
58) எல்லாரும்
– எல்லா மக்களும்
59) ஏவல் – தொண்டு
60) அல்லாமல்
– அதைத்தவிர
61) பராபரமே
– மேலான பொருளே
62) சுயம் –
தனித்தன்மை
63) உள்ளீடுகள்
- உள்ளே இருப்பவை
64) அஞ்சினர்
– பயந்தனர்
65) கருணை –
இரக்கம்
66) வீழும் –
விழும்
67) ஆகாது –
முடியாது
68) நீள்நிலம்
– பரந்த உலகம்
69) முற்றும்
– முழுவதும்
70) மாரி – மழை
71) கும்பி –
வயிறு
72) பூதலம் –
பூமி
73) பார் – உலகம்
No comments:
Post a Comment