GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.
மருதகாசி
பெற்றோர் : அய்யம் பெருமாள்,
மிளகாயி அம்மாள்
பிறந்த
ஊர் :
திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு
காலம்
: 13/2/1920 – 29/11/1989
சிறப்புப்பெயர்கள் : திரைக்கவித்திலகம்
குறிப்பு :
Ø இவரின்
முதல் பாடல் வெளியான படம் மாயாவதி ஆகும்.
Ø இவர் சிறந்த பாடல் ஆசிரியர் விருதினை துணைவன் என்ற படத்திற்குப்
பெற்றுள்ளார்.
Ø இவரின்
ஆசிரியர் பாபநாசம் சிவனின் சகோதரரான ராஜகோபால் ஐயர் ஆவார்.
Ø தமிழக
அரசின் பரிசு பெற்ற பாடல் “மருதமலை மாமணியே முருகையா.”
Ø மருதகாசியும்
கா.மு ஷெரிப்பும் மாடர்ன் தியேட்டரின் இரட்டைக் கவிஞர்கள் ஆவார்.
Ø சம்பூர்ணராமாயணம்
என்ற படத்தில் வரும் அனைத்து பாடல்களும் இவர் எழுதியது.
Ø 1968
ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பெற்றது.
Ø இவர்
பகுதிநேர முன்ஷீப்பாகவும் பணி செய்துள்ளார்.
Ø இவரது
பாடல்கள் உழவும் தொழிலும், தாலாட்டு சமூகம், தத்துவம், நகைச்சுவை போன்ற தலைப்புகளில்
வந்துள்ளன.
மேற்கோள் :
v கடவுள் என்னும் முதலாளி…………
v வசந்த
முல்லை போலே வந்த…………
v ஏர்முனைக்கு
நேர் இங்கே எதுவுமே இல்லை…………
v மணப்பாறை
மாடு கட்டி…………
v நினைத்து
நினைத்து நெஞ்சம் உருகுதே…………
v வாராய்
நீ வாராய் …………
v சேமமுற
நாள் முழுதும் உழைப்பதனாலே…………
ஜெகம்
புகழும் புண்ய கதை ராமணிம கதையே – இது 53 வரிகளில் இராமாயணத்தின் சுருக்கமாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment