GROUP II & II A
தமிழ்
பகுதி – இ
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்
புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி,
சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும்
எழுதிய நூல்கள்.
இரா.மீனாட்சி
பெற்றோர் : இராமசந்திரன்,
மதுரம்
பிறந்த
ஊர் :
திருவாரூர்
படைப்புகள்
:
கொடிவிளக்கு, நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளி பகல், மறுபயணம், வாசனைப்புல், செம்மண் மடல்கள், சிற்றகல்,
பிறத்தல் அதன் சுதந்திரம், கொங்குத்தேவர் வாழ்க்கை, புனிதச்
சமையல், சிறுபாணன் சென்ற பெருவழி, பனை மரமும் நாட்டுப்புற மக்களும், அருகி வரும் மாட்டுவண்டி,
மொழிவளம் பெற, தமிழில் கடித இலக்கியம்.
குறிப்பு :
Ø இவர்
ஒரு நவீன பெண் கவிஞர் ஆவார்.
Ø இவர்
ஒரு சமூக சேவகி ஆவார்.
Ø இவர்
எழுத்து, தீபம், கணையாழி, அண்ணம்விடு தூது, கவி போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்.
Ø இவருடைய
ஆங்கில படைப்பு இந்தியப் பெண் கவிகள் பேசுகிறார்கள் என்பது ஆகும்.
Ø Seeds France, Dust and Dreams என்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
Ø இவர்
எழுதிய உதய நகரிலிருந்து என்னும் நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் 2006 ல் பெற்றதுள்ளது.
Ø இவர் 2007 ல் கல்லாடனார் இலக்கிய விருதும், திருப்பூர் தமிழ் சங்க விருதும் பெற்றுள்ளார்.
Ø இவர்
2010 ல் புதுவை பாரதி விருதும், கவிக்கோ
விருதும் பெற்றுள்ளார்.
Ø இவர்
1982 ல் கவியோகி
சுத்தானந்த பாரதி தலைமையில் நடந்த கவியரங்கில் கவிதைகள் பாடியுள்ளார்.
Ø இவர்
2005 ல் கவிஞர்
சிற்பி என்ற இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.
Ø இவர்
சிறந்த கல்லூரிப் பேச்சாளருக்கான தங்கப்பதக்கத்தை கோவை பூ.சா.கோ.நாவலர் மன்றத்தின்
சார்பில் பெற்றுள்ளார்.
Ø இவர்
புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லில் 1976 ல் இணைந்தார்.
Ø பாரதி,
பாரதிதாசனுக்கு பிறகு பெண் உரிமைப் பற்றி அதிகம் எழுதியுள்ளார்.
Ø இவருடைய
கவிதைகள் முழுவதும் மீனாட்சி கவிதைகள் என்ற தொகுப்பில் நூலாக வெளியாகியுள்ளது. அதில்
191 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
மேற்கோள் :
v எவனோ எழுதி வைத்த…………………
No comments:
Post a Comment