Thursday

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 3

TNPSC Tamil online test

1) புரட்சி முழக்கம் என்ற நூலை எழுதியது யார்?
  1. (A)சாலை இளந்திரையன்
  2. (B)திரு.வி.க
  3. (C)பாரதியார்
  4. (D)பாரதிதாசன்
2) வானம்பாடி இயக்கத்தில் இருந்த கவிஞர்?
  1. (A)தமிழன்பன்
  2. (B)சிற்பி
  3. (C)முடியரசன்
  4. (D)மேத்தா
3) இமயம் எங்கள் காலடியில் என்ற கவிதையை யார் இயற்றியது?
  1. (A)கவிக்கோ
  2. (B)மேத்தா
  3. (C)ஆலந்தூர் மோகனரங்கன்
  4. (D)சாலினி இளந்திரையன்
4) டைரியம் என்பதின் இலத்தீன் பொருள்?
  1. (A)மாதக்குறிப்பு
  2. (B)வாரக்குறிப்பு
  3. (C)ஆண்டுக்குறிப்பு
  4. (D)நாட்குறிப்பு
5) ஆனந்தரங்கன் பிள்ளைதமிழ் நூலின் ஆசிரியர்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)திருமூலர்
  3. (C)அரிமதி தென்னகன்
  4. (D)சுரதா
6) புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல் கூடாது அதை கட்டாயப்படுத்தவும் கூடாது அப்படிச் செய்தால் அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது என்று கூறியது யார்?
  1. (A)காந்தி
  2. (B)நேரு
  3. (C)அண்ணா
  4. (D)அம்பேத்கர்
7) சிறந்த படிமக் கவிஞர் யார்?
  1. (A)பிரமிள்
  2. (B)மயன்
  3. (C)கபிலன்
  4. (D)முத்துக்குமார்
8) விரல்கள் பத்தும் மூலதனம் என்று உரைத்த கவிஞர்?
  1. (A)தாரா பாரதி
  2. (B)மருதகாசி
  3. (C)தேவதேவன்
  4. (D)கபிலன்
9) தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும் என்று கூறிய கவிஞர்?
  1. (A)நேரு
  2. (B)மு.வரதராசனார்
  3. (C)காந்தி
  4. (D)அண்ணா
10) தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் கூறியுள்ளார்?
  1. (A)அம்புஜயத்தம்மாள்
  2. (B)ஜான்சிராணி
  3. (C)நாகம்மை
  4. (D)தில்லையாடி வள்ளியம்மை
Score

Answers are:

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....