Thursday

TNPSC Online Test Tamil (தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்) Test - 2

TNPSC Tamil online test

1) திரைக்கவி திலகம் என்று கூறப்படும் கவிஞர்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)மருதகாசி
  3. (C)முடியரசன்
  4. (D)பாரதியார்
2)உயிர்த்தொழும் காலத்துக்காக என்ற கவிதை எழுதியது யார்?
  1. (A)கருணாநிதி
  2. (B)வில்வரத்தினம்
  3. (C)பாரதிதாசன்
  4. (D)கந்தர்வன்
3) கதை வாசிப்பது நமது சிந்தனையை ஊக்கப்படுத்தும் தூண்டுகோல் என்று கூறியது யார்?
  1. (A)பாரதியார்
  2. (B)பாரதிதாசன்
  3. (C)புதுமைபித்தன்
  4. (D)முடியரசன்
4) களி இன்ப நலவாழ்வு கொண்டு கன்னித் தமிழுக்கு ஆற்றுகத் தொண்டு என்றவர்?
  1. (A)அப்துல் லத்தீப்
  2. (B)கருணாநிதி
  3. (C)முத்தையா
  4. (D)வண்ணதாசன்
5) தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதுப் பெற்ற கவிஞர்?
  1. (A)சுரதா
  2. (B)அப்துல் ரகுமான்
  3. (C)மணி
  4. (D)பசுவய்யா
6) விடிவெள்ளி என்ற அழைக்கப்படும் கவிஞர் யார்?
  1. (A)வாணிதாசன்
  2. (B)மேத்தா
  3. (C)தமிழன்பன்
  4. (D)சுரதா
7) சாகித்திய அகாடெமி பரிசுப் பெற்ற மேத்தாவின் நூல்?
  1. (A)தமிழின்பம்
  2. (B)ஊர்வலம்
  3. (C)தண்ணீர்தேசம்
  4. (D)ஆகாயத்துக்கு அடுத்த வீடு
8) இலங்கையில் பிறந்த கவிஞர்?
  1. (A)மீரா
  2. (B)மணி
  3. (C)மீனாட்சி
  4. (D)தருமு சிவராமு
9) எழுத்து என்ற இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியை ஊக்குவித்தவர்?
  1. (A)மேத்தா
  2. (B)சிற்பி
  3. (C)செல்லப்பா
  4. (D)மணி
10) வேங்கட மாகலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர்?
  1. (A)பிச்சமூர்த்தி
  2. (B)ஜெயகாந்தன்
  3. (C)புதுமைபித்தன்
  4. (D)பசுவய்யா
Score

Answers are:

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...